ஆன்லைன் தளமான மேட்ரிமோனி.காம் கூடிய விரைவில் ஐபிஓ மூலம் தனது பங்குகளை சந்தையில் வெளியிட்டு நிதி திரட்டவிருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் 550 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப் போகிறது.
Monday, November 14, 2016
Wednesday, November 9, 2016
ஐபிஓ - GreenSignal Bio Pharma Ltd
ஐபிஓ நவம்பர் 17, 2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
GreenSignal Bio Pharma Ltd
|
ரூ.76 முதல்
ரூ.80-ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
கம்பெனி பற்றி
|
இந்த மாதம்
நவம்பர்
09-ம் தேதி
முதல் நவம்பர்
11-ஆம் தேதி
வரை GreenSignal Bio Pharma Ltd பங்குகள் புதிய
பங்கு வெளியீட்டின்
மூலம் விற்பனை
செய்யப்படுகிறது. பார்மா
துறையை சார்ந்த
இந்த நிறுவனம்
துடுப்பூசிகள் தயாரிப்பில்
உள்ளது
|
தேதி
|
பங்குகள்
|
நவம்பர்
09-ம் தேதி
முதல் நவம்பர்
11-ஆம் தேதி
|
குறைந்தபட்சம் 175 பங்குகளுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு 175-ன்
மடங்குகளில் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
Wednesday, November 2, 2016
டாடா குருப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ்,
டிசிஎஸ்,
இந்தியன் ஹோட்டல்ஸ்,
டாடா ஸ்டீல்,
டாடா கம்யூனிகேஷன்ஸ்,
டாடா மெட்டாலிக்ஸ்,
டைட்டன்,
டாடா கெமிக்கல்ஸ்,
டாடா பவர்,
டாடா குளோபல்,
ராலிஸ் இந்தியா,
வோல்டாஸ்,
டாடா எலக்ஸி
டிசிஎஸ்,
இந்தியன் ஹோட்டல்ஸ்,
டாடா ஸ்டீல்,
டாடா கம்யூனிகேஷன்ஸ்,
டாடா மெட்டாலிக்ஸ்,
டைட்டன்,
டாடா கெமிக்கல்ஸ்,
டாடா பவர்,
டாடா குளோபல்,
ராலிஸ் இந்தியா,
வோல்டாஸ்,
டாடா எலக்ஸி
Subscribe to:
Posts (Atom)