Monday, June 29, 2015

ஐ.பி.ஓ செய்திகள்

புதிதாக 30 நிறுவனங்கள் ஐ.பி.ஓ(ஐPழு) மூலம் பங்கு சந்தையில் நுழைந்து ரூ.20000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளன.அவற்றுள் முக்கியமானவைகள் indigo,cafe coffee day, matrix cellular, gvk airport. அவற்றுள் 20 கம்பெனிகளுக்கான ஐ.பி.ஓ தகுதி கிடைத்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. விரைவில் இவை பங்கு சந்தையில்  பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sunday, June 28, 2015

'ஸ்மார்ட் சிட்டி' ஸ்மார்ட் பங்குகள்

பிரதமர் மோடியின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படும் பங்குகள்,
NBCC
Schneider Eletric
Sterlite Technologies
Kalpataru Power
KEC International
VA Tech Wabag
ABB
Smartlink Network System
Dredging Corporation of India
UltraTech Cement
Larsen & Toubro Ltd
IDFC Ltd
ICICI Bank Ltd
Maruti Suzuki India Ltd