Monday, November 5, 2018

[05-Nov-2018] தீபாவளி 2018 முகூர்த் டிரேடிங்


[ 05-Nov-2018 ] தீபாவளி 2019 'கண்காணிக்கும்' பங்குகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி 2018

தீபாவளி 2019
ASHOKLEYLAND 120.7 Rs.
Best at 90-110 Rs
காத்திருப்போம்
MAHINDRA CIE AUTO 263.3 Rs.
Best at 230-240
காத்திருப்போம்
NOCIL 160.75 Rs
Best at <=140
காத்திருப்போம்
Hindustan Oil Exploration Company Ltd 133.05 Rs.
Best at <=125
காத்திருப்போம்
Infosys 662.75 Rs.
Best at <=600
காத்திருப்போம்
GMDC Ltd 86.45 Rs.
Best at <=80
காத்திருப்போம்
Phillips Carbon Black Ltd 225.6 Rs.
Best at <=175
காத்திருப்போம்
Zee Entertainment Enterprises Ltd 438.35
Best at <=410
காத்திருப்போம்.



[ 05-Nov-2018]2017-2018 தீபாவளி பங்குகள் தற்போதய நிலை

தீபாவளி 2018 'கண்காணிக்கும்' பங்குகள் பதிவின் தற்போதய தொடர்ச்சி..

தற்போதய பங்குசந்தை சரிவால் 2017-2018 தீபாவளி பங்குகள் மிக குறைந்த விலைக்கு விற்பனையாகின்றது.

தீபாவளி 2017
இன்று
05-Nov-2018

Manappuram Finance Ltd. 103.70 ரூபாய்
(  Best at 90 Rs. to 95 Rs. )
84.5 Rs.

52 வார அதிகபட்ச விலை:130.35
CG Power and Industrial Solutions Ltd 81.95ரூபாய்
(  Best at 76 Rs. to 79 Rs. )
36.5 Rs. !!

52 வார அதிகபட்ச விலை:98.5
Future Consumer Ltd  61.25 ரூபாய்.
( Best at 42 Rs. to 46 Rs. )
45.05 Rs.

52 வார அதிகபட்ச விலை:78.85
Manali Petrochemicals Ltd 34.70 ரூபாய்.
( Best at 30 Rs. to 33 Rs. )
33.90 Rs.

52 வார அதிகபட்ச விலை:55.8
Bharat Electronics Ltd 172.90 ரூபாய்.
( Best at < 165 Rs. )
95.1 Rs. !!

52 வார அதிகபட்ச விலை:190.05
Future Enterprises Ltd 49.05 ரூபாய்.
( Best at < 45 Rs. )
40.9 Rs.

52 வார அதிகபட்ச விலை:56.75
TIL Ltd 509 ரூபாய்.
309.95 Rs.

52 வார அதிகபட்ச விலை:671.5

இதை பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட லாபம்( 10%, 15%) வந்ததும் பங்கை விற்று லாபம் எடுப்பதில் தவறில்லை என்ற பாடம் புரிகின்றது.

Wednesday, September 19, 2018

[20-Sep-2018] ஆர்-காம்ன் புதிய முடிவு

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) தற்போது கடும் நிதி நெருக்கடியி்ல் உள்ளது. இதன் காரணமாக நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எனவே, தொலை தொடர்பு துறையிலிருந்து முற்றிலும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் 14-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்-காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி இதை தெரிவித்தார்.

Thursday, August 30, 2018

[31-Aug-2018] ‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்­மென்ட்’ ஐபிஓ

‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்­மென்ட்’ நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டிற்கு, தடை­யில்லா சான்று வழங்க, மத்­திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்­நி­று­வ­னத்­தில் உள்ள, 74 சத­வீத பங்கு மூல­த­னத்தை, 40 சத­வீ­த­மாக குறைக்­கு­மா­றும், நான்கு பொதுத் துறை நிறு­வ­னங்­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இதை­ய­டுத்து, ‘எல்.ஐ.சி., பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா’ ஆகி­யவை, தலா, 8.5 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதன் மூலம், யு.டி.ஐ.ஏ.எம்.சி., புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 40 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்து, 5,000 கோடி ரூபாய் திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பு, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ்’ நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டு உள்­ளது.

Sunday, July 29, 2018

[ 29-Jul-2018 ] இந்திய தகவல் தொழில்நுட்ப துறை


இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில்( Information Technology ), டாடா கன்சல்டன்சி( TCS ) நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்­ளது.
இன்போசிஸ் நிறுவனம்( INFOSYS ), 283 கோடி டாலர் வருவாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. எச்.சி.எல்., ( HCL )நிறுவனம், விப்ரோவை முந்தி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.