Saturday, April 18, 2015

பங்கு( Equity Share ) என்றால் என்ன?

பங்கு என்பது உரிமை வடிவில் பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் ஒன்று அல்லது பல பங்கு வைத்திருப்பவர் அந்த நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் மற்றும் வாக்குரிமை தகுதியையும் பெறுகின்றார்.

Friday, April 17, 2015

அக்க்ஷய திருதியை மார்கெட் சிறப்பு நேரம்

அக்க்ஷய திருதியை முன்னிட்டு GOLD ETF திட்டத்திற்கு மட்டும் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


மாலை 04.30 முதல் 07.00 வரை.

Saturday, April 4, 2015

நுகர்வுப் பொருட்களின் பங்குகள்

நாம் அடிக்கடி பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்களின் பங்குகள்,
Gillette India
Hatsun AgroProd.
Hatsun AgroProd.
Dabur India
Godrej Consumer
Nestle India
Britannia Inds.
Emami
Colgate-Palm.
Hind. Unilever
GlaxoSmith CHL
Marico
Bajaj Corp
Jyothy Lab.
Heritage Foods
kwality
LT Foods

சிறந்த பார்மா பங்குகள்

Sun Pharma
Strides Arcolab
Glenmark Pharmaceuticals Ltd
Lupin
Dr Reddys Labs
Cipla
Aurobindo Pharm
Cadila Health
Divis Labs
Torrent Pharma
Glaxo SmithKline
Biocon
Ipca Laboratories Ltd.
Wockhardt

பணவீக்கம்

பணவீக்கம் என்பது நம்மிடம் உள்ள பணத்தின் வாங்கும் திறன் குறைவது. இது உண்மையில் நமது சேமிப்பை அரித்து விடுகிறது மற்றும் நமது சேமிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் பணவீக்கம் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருந்துள்ளது.

ஈடிஎஃப்கள்(ETF)  மிக எளிமையானவை. ஒரே ஒரு வகை பங்குகள் அடங்கிய ஒரு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய உதவுகிறது. இவை வருமானங்களை உருவாக்கி பண வீக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை சமாளிக்க உதவுகின்றன.

NIFTY ETF - இதில் சிறந்த 50 கம்பெனிகள் உள்ளன.
BANK NIFTY ETF - இதில் சிறந்த முன்னணி  வங்கிகள் உள்ளன.
இது போன்று பல உள்ளன.
http://www.nseindia.com/content/products/etfmktwtch_All.htm